பயன்பாட்டு விதிமுறைகள்

பயன்பாட்டு விதிமுறைகள்

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது

பயன்பாட்டு விதிமுறைகள் (இப்பகுதியில் நாங்கள் இனிமேல் "விதிமுறைகள்" (Terms) என குறிப்பிட்டுள்ளோம்) இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துகிறது onlinealarmkur.com ("தளம்"). நீங்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்புடைய எங்களது நடைமுறைகளைப் புரிந்துகொள்ள பின்வரும் தகவல்களை கவனமாகப் படிக்கவும். நாங்கள் எந்த நேரத்திலும் விதிமுறைகளை மாற்றங்களை செய்வோம். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்தொடர்பு வழிகளைப் பயன்படுத்தி விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். விதிமுறைகளின் தற்போதைய பதிப்பையும் அவற்றின் முந்தைய பதிப்புகளையும் தெரிந்துகொள்ள எங்களது தளத்தை அடிக்கடி சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. தனியுரிமைக் கொள்கை

எங்களது தனியுரிமைக் கொள்கை அம்சங்களை நாங்கள் தனி பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம். உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பதை எங்கள் தனியுரிமைக் கொள்கையின் மூலம் உங்களுக்கு விளக்கியுள்ளோம். தளத்தின் உங்கள் பயன்பாட்டின் மூலம் இந்த தகவலை செயலாக்குவது தனியுரிமைக் கொள்கையின்படி மேற்கொள்ளப்படும் என்பதை நீங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.

2. சேவைகள்

இத்தளம் எச்சரிக்கை மணி அமைக்கவும், நேர அளவை பதிவு செய்யவும், நேர அளவை தொடங்கி இடையில் நிறுத்தவும் உங்களை அனுமதிக்கிறது.

சட்டவிரோத நோக்கங்களுக்காக நீங்கள் எங்களுடைய இந்த சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

3. மூன்றாம் தரப்பு சேவைகள்

இத்தளத்தில், பிற தளங்களுக்கு செல்லும் வழிகள், பயன்பாடுகள் மற்றும் தளங்களுக்கான இணைப்புகள் ஓற்றிய அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும் (இப்பகுதியில் நாங்கள் இனிமேல் "இணைக்கப்பட்ட தளங்கள்" (Linked Sites) என குறிப்பிட்டுள்ளோம்).

இணைக்கப்பட்ட தளங்களை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம், மேலும் இணைக்கப்பட்ட தளங்களின் உள்ளடக்கம் மற்றும் பிற குறிப்புகளுக்கு நாங்கள்பொறுப்பேற்க மாட்டோம். தளத்தின் செயல்பாடு அல்லது சேவைகளை வழங்குவதற்காக இந்த இணைப்புகளை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம்.

4. தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துக்கள்

குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்க ஒரு சாதனத்திலிருந்து தளத்தை அணுகவும், பயன்படுத்தவும் மேலும் மாற்ற முடியாத, பிரத்தியேகமற்ற, திரும்பப்பெறக்கூடிய உரிமத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

சட்டவிரோத அல்லது தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக நீங்கள் தளத்தைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் தளத்தை முடக்கவோ, சேதப்படுத்தவோ அல்லது குறிக்கிடவோ நீங்கள் இத்தளத்தைப் பயன்படுத்தக்கூடாது.

தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கத்திலும் உரை, குறியீடு, கிராபிக்ஸ், லோகோக்கள், படங்கள், தொகுப்பு, தளத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகியவை அடங்கும் (இப்பகுதியில் நாங்கள் இனிமேல் "உள்ளடக்கம்" ("Content")என குறிப்பிட்டுள்ளோம் இதற்கு முன்பும் அவ்வாறே அழைக்கப்பட்டது). உள்ளடக்கம் எங்கள் சொத்து அல்லது எங்கள் ஒப்பந்தக்காரர்களின் சொத்து ஆகியவை அறிவுசார் சொத்துச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. உள்ளடக்கத்தில் உள்ள அனைத்து பதிப்புரிமை மற்றும் பிற தனியுரிமை அறிவிப்புகள் அல்லது கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் உள்ளடக்கத்தை மாற்ற உங்களுக்கு அனுமதி கிடையாது.

நீங்கள் இந்த உள்ளடக்கத்தை வெளியிடவோ, அனுப்பவோ, மாற்றவோ, நகல் அல்லது பிரதி எடுக்கவோ, இடமாற்றத்தில் பங்கேற்கவோ, அல்லது வழித்தோன்றல் படைப்புகளை உருவாக்கவோ விற்கவோ கூடாது, அதுமட்டுமல்லாமல் எந்த வகையிலும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் பயன்படுத்தக்கூடாது. இத்தளத்தை நீங்கள் மகிழ்ச்சியாக பயன்படுத்தலாம் ஆனால், இத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமான மற்றும் அனுமதிக்கப்படாத எந்தவொரு பயன்பாட்டையும் செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது, குறிப்பாக, உள்ளடக்கத்தில் தனியுரிம உரிமைகள் அல்லது அறிவிப்புகளை மாற்ற அனுமதி கிடையாது. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகரீதியான பயன்பாட்டிற்கு மட்டுமே உள்ளடக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த பிரிவில் எங்கள் அறிவுசார் சொத்துக்களுக்கு நாங்கள் உங்களுக்கு எந்த உரிமமும் வழங்க மாட்டோம்.

5. எங்கள் பொருட்கள்

உங்கள் உள்ளடக்கத்தை இடுகையிடுதல், பதிவேற்றுதல், உள்ளீடு செய்தல், வழங்குதல் அல்லது சமர்ப்பிப்பதன் மூலம், எங்கள் வணிகத்தின் செயல்பாட்டுடன் உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள், ஆனால் அவை மட்டுமின்றி, கடத்துதல், பகிரங்கமாகக் காண்பித்தல், விநியோகித்தல், பகிரங்கமாக நிகழ்த்துதல், நகல், உங்கள் உள்ளடக்கத்தை மீண்டும் உருவாக்கி மொழிபெயர்க்கவும்; உங்கள் உள்ளடக்கத்துடன் உங்கள் பெயரை வெளியிடவும் எங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள்.

உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நாங்கள் எந்த இழப்பீடும் செலுத்த மாட்டோம். நீங்கள் எங்களுக்கு அனுப்பக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடவோ அல்லது சிறப்பிக்கவோ எங்களுக்கு அவசியம் இல்லை, எந்த நேரத்திலும் உங்கள் உள்ளடக்கத்தை அகற்றலாம்.

உங்கள் உள்ளடக்கத்தை இடுகையிடுதல், பதிவேற்றுதல், உள்ளீடு செய்தல், வழங்குதல் அல்லது சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு சொந்தமானது என்பதையேக் குறிக்கும்.

6. சில பொறுப்புகளின் மறுப்பு

தளத்தின் வழியாக கிடைக்கும் தகவல்களில் அச்சுகளில் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருக்கலாம். இந்த தவறான பிழைகளுக்கு நாங்கள் ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டோம்.

தளத்தில் கிடைக்கும் உள்ளடக்கம் மற்றும் சேவைகளின் மூலம், நாங்கள் துல்லியம், நம்பகத்தன்மை, பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நேரமின்மை குறித்து எந்த பிரதிநிதித்துவத்தையும் அளிக்கவில்லை. அதிகபட்சமாக, சட்டப்படி அனுமதிக்கப்பட்டவை என்னவென்றால், மொத்த உள்ளடக்கம் மற்றும் சேவைகள் அனைத்தும் "உள்ளபடி" (as is) அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வணிகத்திறனுக்காகவோ அல்லது பொருத்தமற்ற செயலுல்களுக்கோ எங்களது உள்ளடக்கம் மற்றும் சேவைகளை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அதிகபட்ச அளவிற்கு பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட பின்வரும் காரணங்களுக்காக எங்களிடம் இழப்பீடும் கேட்க கூடாது, எந்தவொரு நிகழ்விலும், எந்தவொரு நேரடி, மறைமுக, தற்செயலான, தண்டனைக்குரிய சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம், ஆனால் அவை மட்டும் அல்ல, உங்களுடைய, தரவு அல்லது இலாபங்களை இழந்ததற்கான சேதங்கள், தளம் அல்லது அதன் சேவைகளை அனுபவிக்க இயலாமை அல்லது தாமதத்தின் பின்னணியில், அல்லது தளத்தின் எந்தவொரு உள்ளடக்கத்திற்கும், அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றும் தளத்தின் செயலினால் மகிழ்ச்சி இல்லாமல் இருந்ததற்க்கோ, ஒப்பந்த பொறுப்பு அல்லது வேறு காரணமங்களுக்காகவும் நாங்கள் இழப்பீடு கொடுக்க முடியாது.

சேதங்களுக்கான பொறுப்பைத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்னவென்றால், பாதிப்பு தற்செயலானதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வழக்கில் தடைசெய்யப்பட்டுள்ளது, எனவெ பொறுப்பை விலக்குவது அல்லது கட்டுப்படுத்துவது உங்களுக்கு பொருந்தாது.

7. இழப்பீடு

எங்களிடம் பின்வரும் காரணங்களுக்காக இழப்பீடும் கேட்க கூடாது, நீங்கள் செய்யும் செலவுகள், இழப்புகள், வழக்கறிஞர்களின் கட்டண செலவுகளுக்கு நாங்கள் இழப்பீடு கொடுக்க முடியாது. அதேபோல், எங்களது நிர்வாகிகள், இயக்குநர்கள், ஊழியர்கள், முகவர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரிடமும் நஷ்டஈடு கேட்க மாட்டோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். அதேபோல், தளத்தின் சேவைகள் மற்றும் எங்கள் தயாரிப்புகள், விதிமுறைகளை நீங்கள் மீறுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் எந்தவொரு உரிமைகளையும் மீறுதல் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை மீறுதல் ஆகியவவை மூலமும் இழப்பீடு கேட்க கூடாது.

பிரத்தியேக பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது, மேலும் கிடைக்கக்கூடிய எந்தவொரு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

8. துண்டித்தல் மற்றும் அணுகல் கட்டுப்பாடு

தளத்திற்கும் அதனுடன் தொடர்புடைய சேவைகளுக்கும் அல்லது தளத்தின் எப்பகுதிக்கும் உங்கள் அணுகலை எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி நிறுத்த எங்களுக்கு உரிமை உண்டு.

9. மேலும் சில குறிப்புகள்

சட்ட விதிகளின் மோதலைத் தவிர்த்து அனைத்து விதிமுறைகளும் துருக்கி குடியரசின் சட்டங்களின்படி நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பேச்சு மொழியில் உள்ள தனியுரிமைக் கொள்கையில், தனியுரிமைக் கொள்கை தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பு மற்றும் ஆவணங்களும் பேச்சு மொழியில் குறிப்பிடப்படாவிட்டால் அவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். இந்த மொழிபெயர்ப்பு குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது, ஆங்கில அசல் மட்டுமே செல்லுபடியாக உரிமைகள் உள்ளன, இத்தகைய மொழிபெயர்ப்புகள் செல்லுபடி ஆகாது.

தளத்தின் விதிமுறைகள் அல்லது பயன்பாட்டின் விளைவாக உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் எந்தவொரு கூட்டு முயற்சி, கூட்டாண்மை, வேலைவாய்ப்பு அல்லது ஏஜென்சி உறவு ஆகியவை கிடையாது. நீதிமன்றம், காவல் மற்றும் சட்ட அமலாக்க கோரிக்கைகள் அல்லது தளத்தின் உங்களுடைய மகிழ்ச்சி தொடர்பான தேவைகள் ஆகியவை விதிமுறைகளின் மூலம் அரசாங்கத்துடன் இணங்குவதற்கான எங்கள் உரிமையை இழிவுபடுத்தக் கூடாது.

விதிமுறைகளின் ஏதேனும் ஒரு பகுதி பொருந்தக்கூடிய சட்டத்தின் படி நிரப்பப்படாத அல்லது செயல்படுத்த முடியாதது என தீர்மானிக்கப்பட்டால், நிரப்பப்படாத அல்லது செயல்படுத்த முடிந்த புதிய பிரிவுகள் செல்லுபடியாகும் மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய உட்பிரிவுகளால் விதிமுறைகளின் அசல் பதிப்பு மற்றும் பிற பகுதிகளில் புதிதாக இருக்கும் விதிமுறைகள் உங்களுக்கும் எங்களுக்கும் பொருந்தும். தளத்தின் மகிழ்ச்சி தொடர்பாக உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான முழு உடன்படிக்கை, விதிமுறைகள், மின்னணு, வாய்வழி அல்லது எழுதப்பட்ட அனைத்து முந்தைய தகவல்தொடர்புகள் மற்றும் சலுகைகளை செல்லுபடியாகாது.

தொழில்நுட்ப தோல்விகள், இயற்கை பேரழிவுகள், தடைகள், கலவரங்கள், செயல்கள், ஒழுங்குமுறை, சட்டம், உள்ளிட்ட நமது நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு காரணத்திலிருந்தும் தோல்வி அல்லது தாமதத்திற்கு நாங்கள் மற்றும் எங்கள் துணை நிறுவனங்கள் பொறுப்பேற்க மாட்டோம். அதேபோல், அரசாங்கத்தின் உத்தரவுகள், பயங்கரவாத செயல்கள், போர் அல்லது எங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள வேறு எந்த செயல்களுக்கும் பொறுப்பேற்க மாட்டோம்.

தளம் அல்லது பிற தொடர்புடைய பிரச்சினைகள் அல்லது விதிமுறைகள் தொடர்பான எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான சர்ச்சைகள், கோரிக்கைகள், உரிமைகோரல்கள், தகராறுகள் அல்லது நடவடிக்கைக்கான காரணங்கள் போன்றவற்றில், இதுபோன்ற சர்ச்சைகள், கோரிக்கைகள், உரிமைகோரல்கள், தகராறுகலளை நல்ல முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நீங்களும் நாங்களும் ஒப்புக்கொள்கிறோம். அத்தகைய பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், எங்கள் நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றங்கள் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும்.

10. புகார்கள்

விதிமுறைகள் குறித்த எந்தவொரு புகார்களையும் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக விதிமுறைகள் அல்லது எங்கள் நடைமுறைகள் குறித்து நீங்கள் புகார் செய்ய விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு இந்த burakozdemir {@} protonmail (.) ch இல் புகார் செய்யலாம்.

உங்கள் புகாருக்கு எங்களால் முடிந்தவரை 30 நாட்களுக்குள் பதிலளிப்போம். எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட எந்தவொரு புகாரையும் தீர்ப்போம் என்று நாங்கள் நம்புகிறோம், இருப்பினும், உங்கள் புகார் போதுமான அளவில் தீர்க்கப்படவில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்கள் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்புகொள்வதற்கான உரிமை உங்ககளுக்கு உள்ளது.

தொடர்புக்கான தகவல்

விதிமுறைகள் குறித்த உங்கள் கருத்துகள் அல்லது கேள்விகளை நாங்கள் வரவேற்கிறோம். எழுத்துப்பூர்வமாக எங்களை burakozdemir {@} protonmail (.) ch இல் தொடர்பு கொள்ளலாம்.