தனியுரிமைக் கொள்கை

தனியுரிமைக் கொள்கை

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது,

இணையதளத்தில் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு செயல்/நடைமுறை படுத்துகிறோம் என்பதை தனியுரிமைக் கொள்கை உங்களுக்குத் தெரிவிக்கிறது { $page->siteUrl }} (the “Site”). இணையதளத்தை நீங்கள் பயன்படுதுவதன் மூலம் இந்த தனியுரிமைக் கொள்கையை தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.

எங்கள் தொடர்பு விவரங்கள்

பெயர்: OnlineAlarmKur ஒரு தனிப்பட்ட தொழில் முனைவோர் Burak Özdemir துருக்கிய காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை (trademark #2019/21580 அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டிய விவரங்கள்.

மின்னஞ்சல்: burakozdemir {@} protonmail (.) ch

1. நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவலின் வகை

நாங்கள் தற்போது இணையதள விரைவி (Cookies), பதிவு குறிப்புகள் (log files), இணைய நெறிமுறை முகவரிகள் (IP Address), நேர முத்திரைகள் (timestamps) மற்றும் பயனர் முகவர்கள் ஆகியவற்றை மட்டுமே சேகரித்து செயலாக்குகின்றோம்.

2. விரைவிகளின் (Cookies) வகைகள்

வலைத்தளம் விரைவிகளைப் பயன்படுத்துகிறது. உங்கள் இணையதள பக்கங்களை பார்க்க உதவும் உலாவியை அடையாளம் காணவும், சில தகவல்களைப் கண்டுபிடிக்க மற்றும் சேகரித்து வைத்துக் கொள்ளவும் விரைவிகள் தளத்தின் அல்லது சேவை வழங்குநரின் அமைப்புகளோடு சேர்ந்து இயக்குகின்றன. உங்கள் இணையதள பக்கங்களை பார்க்க உதவும் உலாவி அமைப்புகளை சரிசெய்வதன் மூலம் விரைவிகளின் செயலை நிறுத்தலாம்.

விளம்பர கூட்டாளர்களும் பிற மூன்றாம் தரப்பினரும் விளம்பரங்கள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களைக் காண்பிப்பதற்காக எங்கள் தளத்திற்கு பார்வையாளர்களைக் கண்காணிக்க விரைவிகள், ஸ்கிரிப்ட்கள் மற்றும் / அல்லது வலை பேக்கான்களைப் பயன்படுத்தலாம். இத்தகைய கண்காணிப்பு மூன்றாம் தரப்பினரால் நேரடியாக தங்கள் சேவையகங்கள் மூலம் செய்யப்படுகிறது மற்றும் இவை அனைத்தும் அவர்களின் சொந்த தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டது.

கூகிள் விரைவிகள் (Google Cookies)

கூகிள், மூன்றாம் தரப்பு விற்பனையாளராக, வலைத்தளத்தின் விளம்பரங்களுக்கு விரைவிகளை பயன்படுத்துகிறது. விளம்பர விரைவிகளை கூகிள் பயன்படுத்துவதால், இணையத்தள பயனர்களுக்கு இணையத்தில் உள்ள பிற தளங்களுக்கான வருகையின் அடிப்படையில் வலைத்தள பயனர்களுக்கு விளம்பரங்களை வழங்க உதவுகிறது. பயனர்கள் தனிப்பட்ட விளம்பரத்தினைப் பார்க்க விரும்பா விட்டால், இந்த முகவரியை பயன்படுத்தி விலகிக்கொள்ளலாம் https://www.google.com/settings/ads

இந்த வலைத்தளம் கூகிள் அனலிட்டிக்ஸ் (google analytics) பயன்படுத்துகிறது, இது விரைவிகளையும் பயன்படுத்துகிறது, பயனர்களைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளைப் பெறுகிறது, அதேசமயம் அனைத்து நிகழ்வுகளுக்கான இணைய நெறிமுறை முகவரிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டாளர்களின் தளங்கள் அல்லது பயன்பாடுகளைப் பயன்படுத்தும்போது கூகிள் எவ்வாறு தரவைப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற இந்த முகவரியை பயன்படுத்தவும்: https://www.google.com/policies/privacy/partners

கிளவுட்ஃப்ளேர் விரைவிகள் (Cloudflare Cookies)

தீங்கிழைக்கும் கோரிக்கைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், டி.டி.ஓ.எஸ் தாக்குதல்களைத் தடுக்கவும் இந்த வலைத்தளம் கிளவுட்ஃப்ளேர் சேவைகளைப் பயன்படுத்துகிறது. கிளவுட்ஃப்ளேர் தரவை இந்த வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற: https://www.cloudflare.com/privacypolicy

டிஸ்கஸ் விரைவிகள் (Disqus Cookies)

இந்த வலைத்தளம் கருத்து தெரிவிக்கும் நோக்கத்திற்காக மூன்றாம் தரப்பு திரட்டிகளில் சேர்க்கும் (plugin) டிஸ்கஸ் (Disqus) ஐப் பயன்படுத்துகிறது. நீங்கள் அவர்களின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை அவர்களின் சேவையகங்களுக்கு தெரிவிக்க டிஸ்கஸ் ஒரு விரைவியை செலுத்தலாம் மற்றும் உங்கள் இணைய நெறிமுறை முகவரி மற்றும் பயனர் முகவரி பற்றிய தகவல்களை சேகரிக்கலாம். டிஸ்கஸ் தனியுரிமைக் கொள்கை குறித்த கூடுதல் தகவல் பெற இந்த முகவரியைப் பார்க்கவும்: https://help.disqus.com/customer/portal/articles/466259-privacy-policy

அமேசான் விரைவிகள் (Amazon Cookies)

அமேசான் விரைவிகளை பயன்படுத்தி நீங்கள் ஒரு தயாரிப்புப் பொருளை வாங்கும்பொழுது, வலைத்தள முகவரியை அமுக்குவதன் மூலம் எங்களுக்கு உரிய முகவர் சேவைக் கட்டணம் (commission) எங்களுக்கு கிடைக்கபெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அமேசானின் தனியுரிமைக் கொள்கை குறித்த கூடுதல் தகவல்களைப் பெற இந்த முகவரியைப் பார்க்கவும்: https://www.amazon.com/gp/help/customer/display.html?nodeId=468496

3. தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு பெறுகிறோம், ஏன் அதை நாங்கள் வைத்திருக்கிறோம்

குக்கீகள் மற்றும் ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது உங்களிடமிருந்து சில தரவை நாங்கள் தானாகவே சேகரிப்போம். பகுப்பாய்வுகளை வழங்குபவர்கள், விளம்பர வலை அமைப்பு, தேடல் தகவல்களை வழங்குபவர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் போன்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து தரவைப் பெறுகிறோம்.

சேவைகளை வழங்கும் பொழுது நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

வலைத்தளத்தைப் பராமரிக்கவும் சேவைகளை வழங்கவும் மூன்றாம் தரப்பினருடன் தகவல்களைப் பகிரலாம்.

இந்த தகவல்களை செயலாக்குவதற்கு சட்டப்பூர்வமாக எங்களுக்கு உரிமை உள்ளது.

4. நாங்கள் எவ்வாறு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை சேமிக்கிறோம்

உங்கள் தகவல்கள் நெதர்லாந்தில் உள்ள சேவையகங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன மற்றும் துருக்கி குடியரசில் உள்ள வலை தளத்திலிறுந்து இயக்கப்படுகிறது.

சேகரிக்கப்பட்ட அனைத்து வகையான தகவல்களையும் எங்கள் பதிவுக் குறிப்புகள் மூலம் ஒரு வாரம் வைத்திருப்போம், பின்னர் அத்தகைய தகவல்கள் தானாகவே நீக்கப்படும்.

5. பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட தரவுகள் காணாமல் போனாலோ அல்லது உங்களுடைய அங்கீகாரமின்றி பயன்படுத்தினாலோ, மாற்றப்பட்டாலோ, வேறு எங்காவது காண்பிக்கப்பட்டாளோ அவைகளை தடுக்க பாதுகாப்பு மற்றும் நிறுவன நடவடிக்கைகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.

6. உங்கள் தரவு பாதுகாப்பு உரிமைகள்

தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உங்களுக்கு கீழேகுறிப்பிட்டுள்ளவைகளுக்கு உரிமைகள் உள்ளன:

உங்களுடைய அணுகல் உரிமை - உங்கள் தனிப்பட்ட தகவல்களின் நகல்களை எங்களிடம் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

உங்களுடைய ஆவணங்களை திருத்துவதற்கான உரிமை - தவறானது என்று நீங்கள் கருதும் தனிப்பட்ட தகவல்களை சரிசெய்ய எங்களிடம் க ேட்க உங்களுக்கு உரிமை உண்டு. பூர்த்தி செய்யப்படவில்லை என்று நீங்கள் நினைக்கும் தகவல்களை முடிக்க எங்களிடம் கேட்கவும் உங்களுக்கு உரிமை உண்டு.

உங்களுடைய தரவுகளை நீக்கிக்கொள்ள உரிமை - சில சூழ்நிலைகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்க எங்களிடம் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

செயலாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான உங்களுடைய உரிமை - சில சூழ்நிலைகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை செயலாக்குவதை கட்டுப்படுத்துமாறு எங்களிடம் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

செயலாக்கத்தை எதிர்ப்பதற்கான உங்களுடைய உரிமை - சில சூழ்நிலைகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை செயலாக்குவதை எதிர்க்கவும் உங்களுக்கு உரிமை உண்டு.

தரவு பெயர்வுத்திறனுக்கான உங்களுடைய உரிமை - நீங்கள் எங்களுக்கு வழங்கிய தனிப்பட்ட தகவல்களை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கோ அல்லது உங்களுக்கு மாற்றுவதற்கோ எங்களிடம் கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் வேண்டுகோள் விடுத்தால், நாங்கள் ஒரு மாத காலத்திற்க்குள் உங்களுக்கு பதிலளிப்போம்.

நீங்கள் கோரிக்கை வைக்க விரும்பினால் burakozdemir {@} protonmail (.) ch இல் எங்களை தொடர்பு கொள்ளவும்.

7. தனியுரிமைக் கொள்கையின் மொழிபெயர்ப்புகள்

பேச்சு மொழியில் உள்ள தனியுரிமைக் கொள்கையில், தனியுரிமைக் கொள்கை தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பு மற்றும் ஆவணங்களும் பேச்சு மொழியில் குறிப்பிடப்படாவிட்டால் அவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். இந்த மொழிபெயர்ப்பு குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது, ஆங்கில அசல் மட்டுமே செல்லுபடியாக உரிமைகள் உள்ளன, இத்தகைய மொழிபெயர்ப்புகள் செல்லுபடி ஆகாது.

புகார் செய்வது எப்படி

உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்களுக்கு இந்த burakozdemir {@} protonmail (.) ch இல் புகார் செய்யலாம்.

உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், உங்கள் தேசிய தரவு பாதுகாப்பு அதிகாரியிடமும் புகார் செய்யலாம்.